வெளி நாடொன்றில் ஒரு வயதான பெண், வளர்த்து வந்த அவரது செல்லப் பிராணி நாய், தவறுதலாக ஆறு ஒன்றில் விழுந்து விட்டது..

தனிமையில் அந்தப் பெண் தனது செல்லப்பிராணியை க் காப்பாற்ற முடியாமல் தவித்தார்..
அப்போது அங்கு பார்த்துகொண்டிருந்த ஒரு நல்ல மனம் கொண்ட (என்னைப்போல் ஒருவன்), நாய்க்குட்டியைக் காப்பாற்ற முயற்சி செய்தான்..
அந்த இளைஞன் காப்பாற்ற வருவதை அறிந்த நாயும் அவனருகில் நீந்திப் போனது...
தனது செல்லப்பிராணி காப்பாற்றப்பட்ட இன்ப வெள்ளதில் அந்தப் பெண்மணி...

இங்க பாருங்க இவர் எவ்வளவு ஜாலிய இருக்கார் என்று...
இதுதான் , அந்த நாய்க்குட்டியும், அந்த பெண்மணியும்...
அப்போ இந்த நாய்க்குட்டியைக் காப்பாற்றிய இளைஞன் எங்க என்று யோசிகிரீங்களா?
ம்ம் .
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
**
**
**
**
**
**
**
அந்த இளைஞன் உங்கள மாதி இல்ல,,
. . அவனுக்கு வேறவேல இருக்குன்னு போய்ட்டான். நீங்களும் போய் வேலயப்பாருங்க பாஸ்...

unmaiya avan thanda hero... funny ah irunthalum nalla karutthullatha iruku machan... uthavi sei palanai ethirparkathe... nammala pola :P
ReplyDeletemathi unkalamathi aakal srilankaqkku theva, porenkalaa?
ReplyDeletekalakkals,,:)
ReplyDeleteஎங்க பாஸு..
ReplyDeleteஎங்க வேலையே வேடிக்கை பார்ப்பதுதான்.. ஹி..ஹி..ஹி
:D therinja matter thane baass ..iniyaachchum try pannunka ,,help panna,:-P
ReplyDelete