...............

வருகைக்கு நன்றி -Mana-...

உங்க நல்ல நேரம்..

Tuesday, 19 January 2010

புகைப்படமாக்கப்பட்ட ஒரு உண்மைசம்பவம்...

வெளி நாடொன்றில் ஒரு வயதான பெண், வளர்த்து வந்த அவரது செல்லப் பிராணி நாய், தவறுதலாக ஆறு ஒன்றில் விழுந்து விட்டது..
தனிமையில் அந்தப் பெண் தனது செல்லப்பிராணியை க் காப்பாற்ற முடியாமல் தவித்தார்..

அப்போது அங்கு பார்த்துகொண்டிருந்த ஒரு நல்ல மனம் கொண்ட (என்னைப்போல் ஒருவன்), நாய்க்குட்டியைக் காப்பாற்ற முயற்சி செய்தான்..
அந்த இளைஞன் காப்பாற்ற வருவதை அறிந்த நாயும் அவனருகில் நீந்திப் போனது...

நாய்க்குட்டி காப்பாற்றப் பட்டது..
தனது செல்லப்பிராணி காப்பாற்றப்பட்ட இன்ப வெள்ளதில் அந்தப் பெண்மணி...
இங்க பாருங்க இவர் எவ்வளவு ஜாலிய இருக்கார் என்று...இதுதான் , அந்த நாய்க்குட்டியும், அந்த பெண்மணியும்...

அப்போ இந்த நாய்க்குட்டியைக் காப்பாற்றிய இளைஞன் எங்க என்று யோசிகிரீங்களா?

ம்ம் .
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

*
*
*
*
*
*

*
*
*
*
*
*

*
*
*
*

**
**
**
**
**
**
**

அந்த இளைஞன் உங்கள மாதி இல்ல,,

. .
அவனுக்கு வேறவேல இருக்குன்னு போய்ட்டான். நீங்களும் போய் வேலயப்பாருங்க பாஸ்...

*Monday, 11 January 2010

எப்போதும் Monitor ரயே பார்துக்கொண்டிருப்பவளே...கணப் பொழுது கூட கவனம் சிதறாமல். கருமமே கண்ணாய் கண்னிமைக்காமல் கணணியயே கண்டுகொண்டிருக்கும் காதலிக்கு.....

காதல் என்றால் என்னவிலை?. என்றுதான் நானுமிருந்தேன்.. உன்னைப் பார்க்கும் வரை.. என்று உன்னைக் கண்டேணோ அன்று தொலைந்து போன என் மனதை Google Search இல் தேடியும் கிடைக்கவில்லை...

எப்போதும் Monitor ரயே பார்துக்கொண்டிருப்பவளே.. என்னைப் போன்ற மானிடர்களையும் கொஞ்சம் பார்க்கமாட்டாயா?

உன் நுனி விரலில் நடமாடும் கீ-போர்டில் நானும் ஒரு கீயாகமாறக் கூடாதா? உன் உள்ளங்கை தொட்டதால் Mouse க்கு மவுசேறிப்போனதடி..

உன் கணணியில் தோன்றும் Mouse Pointer என் மனதில் ஈட்டியாகப் பாய்கிறது.. Microsoft windows பார்ப்பதை விட்டுவிட்டு.. என் மனமெனும் windowவுக்குள் உன் முகம் தெரிவதை எட்டிப்பார் .

பிரிண்டர் Ribbon பார்க்கும் போதெல்லாம் உன் கூந்தல் ஞாபஹம் . Busy mouse pointer இல் Hour glass காணும் போது உந்தன் உடல் வாகு ஞாபஹம்..

எத்தனை முறை Restart செய்தாலும் Hang ஆகிறது என் மனசு ....

intelligent என்று பெயர் எடுத்த நான் இப்போது artificial intelligent கூட இல்லாத ஜடமாகிப் போனேனடி .

உன் கணனியில் உள்ள Virus anti virus கொண்டு clean செய்கிறாயே என் மனதைப் பாதித்த காதல் வைரசுக்கு உன் மனம் என்னும் anti virus தருவாயா? .

உன் கணனிக்கு மின் தடை பாதிக்கா வண்ணம் UPS Backup வைத்திருக்கிறாய் நீ இல்லை என்றால் எனக்கு Backup யாரும் இல்லையடி (உனக்கு தங்கை யாராவது உள்ளார்களா?)...

உன்னை வைத்துக்கொண்டு Drive பண்ண நான் காத்துக்கொண்டிருக்கும் போது CD drive, USB drive என்று நீ வாழ்வது சரியா?

JPEG Format இல் உன் படங்கள் . MPEG format இல் உன் அசைவுகள் ,MP3 format இல் உன் குரல் என சேமித்து என் மன Hard disk நிரப்பி விட்டேன் ..

உன் e-mail லுக்காக என் இன்பாக்ஸ் எப்போதும் காத்துக்கொண்டிருக்கும்.

.

(
பி.கு உன் காதல் e-mail பழக்க தோசத்தில் CC to multiple recipient போட்டு அனுப்பி விடாதே..
கணப் பொழுது கூட கவனம் சிதறாமல். கருமமே கண்ணாய் கண்னிமைக்காமல் கணணியயே கண்டுகொண்டிருக்கும் காதலிக்கு.....

காதல் என்றால் என்னவிலை?. என்றுதான் நானுமிருந்தேன்.. உன்னைப் பார்க்கும் வரை.. என்று உன்னைக் கண்டேணோ அன்று தொலைந்து போன என் மனதை Google Search இல் தேடியும் கிடைக்கவில்லை...

எப்போதும் Monitor ரயே பார்துக்கொண்டிருப்பவளே.. என்னைப் போன்ற மானிடர்களையும் கொஞ்சம் பார்க்கமாட்டாயா?

உன் நுனி விரலில் நடமாடும் கீ-போர்டில் நானும் ஒரு கீயாகமாறக் கூடாதா? உன் உள்ளங்கை தொட்டதால் Mouse க்கு மவுசேறிப்போனதடி..

உன் கணணியில் தோன்றும் Mouse Pointer என் மனதில் ஈட்டியாகப் பாய்கிறது.. Microsoft windows பார்ப்பதை விட்டுவிட்டு.. என் மனமெனும் windowவுக்குள் உன் முகம் தெரிவதை எட்டிப்பார் .

பிரிண்டர் Ribbon பார்க்கும் போதெல்லாம் உன் கூந்தல் ஞாபஹம் . Busy mouse pointer இல் Hour glass காணும் போது உந்தன் உடல் வாகு ஞாபஹம்..

எத்தனை முறை Restart செய்தாலும் Hang ஆகிறது என் மனசு ....

intelligent என்று பெயர் எடுத்த நான் இப்போது artificial intelligent கூட இல்லாத ஜடமாகிப் போனேனடி .

உன் கணனியில் உள்ள Virus anti virus கொண்டு clean செய்கிறாயே என் மனதைப் பாதித்த காதல் வைரசுக்கு உன் மனம் என்னும் anti virus தருவாயா? .

உன் கணனிக்கு மின் தடை பாதிக்கா வண்ணம் UPS Backup வைத்திருக்கிறாய் நீ இல்லை என்றால் எனக்கு Backup யாரும் இல்லையடி (உனக்கு தங்கை யாராவது உள்ளார்களா?)...

உன்னை வைத்துக்கொண்டு Drive பண்ண நான் காத்துக்கொண்டிருக்கும் போது CD drive, USB drive என்று நீ வாழ்வது சரியா?

JPEG Format இல் உன் படங்கள் . MPEG format இல் உன் அசைவுகள் ,MP3 format இல் உன் குரல் என சேமித்து என் மன Hard disk நிரப்பி விட்டேன் ..

உன் e-mail லுக்காக என் இன்பாக்ஸ் எப்போதும் காத்துக்கொண்டிருக்கும்.

.

(
பி.கு உன் காதல் e-mail பழக்க தோசத்தில் CC to multiple recipient போட்டு அனுப்பி விடாதே..நம்மாளுங்க

என்னை பற்றி

My photo
Batticaloa,, † ۩ † ۩ †, Sri Lanka
۩ (๏̯͡๏

Dancer..

picture widgets

சிரியுங்க...

சிரியுங்க...

கணக்குப் பண்ணுங்க...۞

Feed the fish