...............

வருகைக்கு நன்றி -Mana-...

உங்க நல்ல நேரம்..

Monday, 24 August 2009

சின்னப் புள்ளைங்க கூட என்னப்பா விளையாட்டு?
Don't Play with baby
plz don't play with baby,,,

If you play

நான்தான் அப்பவே சொன்னேன் ,,, கேட்டியளா? போங்க போய் குளிங்க.. :-P
சின்னப் புள்ளைங்க கூட என்னப்பா விளையாட்டு?
Don't Play with baby
plz don't play with baby,,,

If you play

நான்தான் அப்பவே சொன்னேன் ,,, கேட்டியளா? போங்க போய் குளிங்க.. :-P

ஒலிம்பிக் போட்டி

நாங்களும் ஒலிம்பிக் போட்டில கலக்குவமுள்ள !!கொஞ்சம் தூக்கலான பனிச்சறுக்கு விழையாட்டு !!
எத்தன மரத்தில எங்களுக்கு அனுபவம் ..
அடி பின்னிட்டமுள்ள ....
(பச்சையா ஒரு உருண்ட ( Ball) வரும்
அதுக்குதான்
அடிக்கனும்னு சொன்னாங்க அடிச்சன்
)

நாங்க பாயாத இடமா, உயரமா ?
(இது எல்லாம் சும்மா ஜுஜுப்பி ...)
நல்லா தூங்கலாம் ...
எல்லாம் ஒரு கப்டன் படம் பார்த்தா போதும் ..

அடுத்த முறை லண்டன் ல வந்து பாருங்க ,,,,, நாங்கதான் ஹீரோ !!

Saturday, 22 August 2009

இன்றைய சமையல்!

இன்றைய சமையல்!தேவையானவை :- 5 எலிகள் , கத்தி , மசாலா பொருட்கள் !

செய்முறை :- படம் பாருங்க புரியும்7
சும்மா நா ஊருதுள்ள ..

6

54

3
2
1அப்படா ஒருமாதி சமையல் முடிஞ்சு ,,,, சாப்பாடு எப்படின்னு சொல்லிட்டுப் போங்கஇன்றைய சமையல்!தேவையானவை :- 5 எலிகள் , கத்தி , மசாலா பொருட்கள் !

செய்முறை :- படம் பாருங்க புரியும்7
சும்மா நா ஊருதுள்ள ..

6

54

3
2
1அப்படா ஒருமாதி சமையல் முடிஞ்சு ,,,, சாப்பாடு எப்படின்னு சொல்லிட்டுப் போங்க
Monday, 17 August 2009

பெண்கள் ஜாக்கிறதை 18+

பெண்கள் ஜாக்கிறதை!!! (18+)
பொது இடங்களில் "SUN BATH" எடுக்கும் போது..

சில நபர்களின் அட்டகாசம் , தாங்க முடியவில்லை!நிம்மதியாக படுக்க முடிவதில்லை காரணம்..
நான் சொல்லத்தேவயில்லை!

நீங்களே பாருங்கள்!!
!!!!!!!

யாரு பெத்த புள்ளயோ??? இப்படி வளந்திருக்கு!!

Thursday, 6 August 2009

18-

18-
இப்பவே இப்படின்னா..! .....இவரு வளந்து பெரிய! ஆளானாருன்னா??
ஷபா!! !! முடியல்ல! .What about you!!
18-
இப்பவே இப்படின்னா..! .....இவரு வளந்து பெரிய! ஆளானாருன்னா??
ஷபா!! !! முடியல்ல! .What about you!!

slow வா போனா accident

வணக்கமுங்கோ !!நான் ஒன்னும் சொல்ல வரல்லிங்கோ!
பாதுகாப்பாம் (safety ) யாம் !!

கார்ல வேகமாப் போனாத்தான் accident நடக்கும்னு சொல்லுவாங்க ..

இங்க என்னடான slow வா போனா accident
நடக்குதுன்னு சொல்றாங்கப்பா,,என்ன கொடும சார் !
ம்ம் .. பாத்தீங்களா?

ஒரு கொமென்ட் போட்டுத்து போங்க !! வணக்கமுங்கோ !!நான் ஒன்னும் சொல்ல வரல்லிங்கோ!
பாதுகாப்பாம் (safety ) யாம் !!

கார்ல வேகமாப் போனாத்தான் accident நடக்கும்னு சொல்லுவாங்க ..

இங்க என்னடான slow வா போனா accident
நடக்குதுன்னு சொல்றாங்கப்பா,,என்ன கொடும சார் !
ம்ம் .. பாத்தீங்களா?

ஒரு கொமென்ட் போட்டுத்து போங்க !!

Tuesday, 4 August 2009

தமிழ் சினிமாவில் மட்டும் ஏன் இப்படி ?

தமிழ் சினிமாவை பொறுத்தவரை எல்லாமே காமெடிதான் . ..

பின்ன என்னங்க
??.. நீங்களே சொல்லுங்க!!
கில்லின்னு சொல்றாங்க ஆனா ஹீரோ கபடி விளையாடுறாரு .

போக்கிரில போலீஸ் ன்னு சொல்லிட்டு
(watchman) காட்டுறாங்க
அழகிய தமிழ் மகன்னு சொன்னாங்க ஆனா கடைசிவரை அது யாருன்னு காட்டவே இல்லை.என்ன கொடுமை சார் இது !
இதுகூட பரவாயில்லை குருவின்னு சொன்னாங்க.

ஆனா
தியேட்டர்ல
ஒரு காக்கா கூட இல்லை .
வில்லுனு சொன்னாங்கஆனா
தியேட்டர்ல கல்லு பறந்தது தான் நிஜம்

சத்தியமா நா டாக்டர் .விஜய் ய கிண்டல் பன்னலைங்கோ!!

பின் குறிப்பு;
இதெல்லாம் நான் கேள்வி பட்டது இப்படி ரிஸ்க் எடுத்து இந்த படங்களை பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை
!

சுட்டது !!
நன்றி
ஸ்ரீ கிருஷ்ணா

ஸ்ரீ கிருஷ்ணாMonday, 3 August 2009

நம்மட ஏரியாக்கு வரவேற்கிறோம்..!
உள்ள வந்துட்டீங்க! அப்படியே ஒரு கப் காப்பி குடிச்சுட்டு போங்க!! (பறவால்ல...ஓசிதான்.. )

! ! ! ! ! !

என்ன குடிக்கிறீங்க?! ! ! ! ! !
என்ன அப்படிப் பாக்கிரீங்க!!

பிடிக்கலையா!!

அப்படின்னா நாளைக்கு வாங்க!! பீர் வாங்கி வைக்கிறன் என்ன?!!

நன்றி!

சும்மா டைம் பாஸுக்கு,, உள்ள வாங்க!!

!

!

!

!

!

!

!

!வடை போச்சே!!
சும்மா டைம் பாஸுக்கு,, உள்ள வாங்க!!

!

!

!

!

!

!

!

!வடை போச்சே!!

நம்மாளுங்க

என்னை பற்றி

My photo
Batticaloa,, † ۩ † ۩ †, Sri Lanka
۩ (๏̯͡๏

Dancer..

picture widgets

சிரியுங்க...

சிரியுங்க...

கணக்குப் பண்ணுங்க...۞

Feed the fish