
நான் ஒன்னும் சொல்ல வரல்லிங்கோ!
பாதுகாப்பாம் (safety ) யாம் !!
கார்ல வேகமாப் போனாத்தான் accident நடக்கும்னு சொல்லுவாங்க ..
இங்க என்னடான slow வா போனா accident
நடக்குதுன்னு சொல்றாங்கப்பா,,என்ன கொடும சார் !
ம்ம் .. பாத்தீங்களா?
ஒரு கொமென்ட் போட்டுத்து போங்க !!

No comments:
Post a Comment