...............

வருகைக்கு நன்றி -Mana-...

உங்க நல்ல நேரம்..

Monday, 24 August 2009

ஒலிம்பிக் போட்டி

நாங்களும் ஒலிம்பிக் போட்டில கலக்குவமுள்ள !!கொஞ்சம் தூக்கலான பனிச்சறுக்கு விழையாட்டு !!
எத்தன மரத்தில எங்களுக்கு அனுபவம் ..
அடி பின்னிட்டமுள்ள ....
(பச்சையா ஒரு உருண்ட ( Ball) வரும்
அதுக்குதான்
அடிக்கனும்னு சொன்னாங்க அடிச்சன்
)

நாங்க பாயாத இடமா, உயரமா ?
(இது எல்லாம் சும்மா ஜுஜுப்பி ...)
நல்லா தூங்கலாம் ...
எல்லாம் ஒரு கப்டன் படம் பார்த்தா போதும் ..

அடுத்த முறை லண்டன் ல வந்து பாருங்க ,,,,, நாங்கதான் ஹீரோ !!

No comments:

Post a Comment

நம்மாளுங்க

என்னை பற்றி

My photo
Batticaloa,, † ۩ † ۩ †, Sri Lanka
۩ (๏̯͡๏

Dancer..

picture widgets

சிரியுங்க...

சிரியுங்க...

கணக்குப் பண்ணுங்க...۞

Feed the fish