...............

வருகைக்கு நன்றி -Mana-...

உங்க நல்ல நேரம்..

Tuesday, 4 August 2009

தமிழ் சினிமாவில் மட்டும் ஏன் இப்படி ?

தமிழ் சினிமாவை பொறுத்தவரை எல்லாமே காமெடிதான் . ..

பின்ன என்னங்க
??.. நீங்களே சொல்லுங்க!!
கில்லின்னு சொல்றாங்க ஆனா ஹீரோ கபடி விளையாடுறாரு .

போக்கிரில போலீஸ் ன்னு சொல்லிட்டு
(watchman) காட்டுறாங்க
அழகிய தமிழ் மகன்னு சொன்னாங்க ஆனா கடைசிவரை அது யாருன்னு காட்டவே இல்லை.என்ன கொடுமை சார் இது !
இதுகூட பரவாயில்லை குருவின்னு சொன்னாங்க.

ஆனா
தியேட்டர்ல
ஒரு காக்கா கூட இல்லை .
வில்லுனு சொன்னாங்கஆனா
தியேட்டர்ல கல்லு பறந்தது தான் நிஜம்

சத்தியமா நா டாக்டர் .விஜய் ய கிண்டல் பன்னலைங்கோ!!

பின் குறிப்பு;
இதெல்லாம் நான் கேள்வி பட்டது இப்படி ரிஸ்க் எடுத்து இந்த படங்களை பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை
!

சுட்டது !!
நன்றி
ஸ்ரீ கிருஷ்ணா

2 comments:

  1. Actor என்று சொல்லுறாங்க ஆனால் டாக்டரானதும் மருந்து கொடுக்க தெரியவில்லையே

    ReplyDelete

நம்மாளுங்க

என்னை பற்றி

My photo
Batticaloa,, † ۩ † ۩ †, Sri Lanka
۩ (๏̯͡๏

Dancer..

picture widgets

சிரியுங்க...

சிரியுங்க...

கணக்குப் பண்ணுங்க...۞

Feed the fish