இந்தப் பதிவு நம்ம பசங்களுக்கு , றொம்ப useful ஆ இருக்கும்னு நம்புறன்..
இப்போதைய காலகட்டத்தில் , இளைஞர்கள் அதிக நேரம் செலவழிப்பது ,ஃபேஸ் புக் ,டிவிட்டர் போன்ற சமூக வலைத் தளங்களிலேயே.. So,
இப்படியான தளங்களில் ஆண்களும் , பெண்களும் தங்கள் profile லில் Fotos போடுவது வழக்கம்,,,
நம்ம பசங்க ஒரு பொண்ணு Foto வப் பாத்திட்டாப் போதும், :-O
அதுக்கப்புறம் நான் சொல்லத்தேவயில்ல...உங்களுக்கே தெரியும்..
இதுல மேட்டர் என்னான்னா... இனிமேல் யாரும்.
பொணுங்க Closeup foto வயோ பசங்க Closeup Foto வயோ, பார்த்து
ஏமாந்திடாதீங்க.
ஒரு சின்ன உதாரணம்..
கீழே உள்ள Foto வப் பாருங்க ,
Closeup ல எடுத்த ஒரு Foto

பொண்ணு பாக்கிறதுக்கு ரொம்ப அழகா இருக்கு
But,
Full size Fotoவப் பாக்கனுமா?
.
கண்ணா அப்படியே கொஞ்சம் கீழே போ.
.jpg)
இது எப்படி இருக்கு.... so, இனியாச்சும்,, கொஞ்சம் கவனமா இருங்க..