...............

வருகைக்கு நன்றி -Mana-...
picture widgets

உங்க நல்ல நேரம்..

Thursday 25 February 2010

Close up foto

இந்தப் பதிவு நம்ம பசங்களுக்கு , றொம்ப useful ஆ இருக்கும்னு நம்புறன்..

இப்போதைய காலகட்டத்தில் , இளைஞர்கள் அதிக நேரம் செலவழிப்பது ,
ஃபேஸ் புக் ,டிவிட்டர் போன்ற சமூக வலைத் தளங்களிலேயே.. So,
இப்படியான தளங்களில் ஆண்களும் , பெண்களும் தங்கள் profile லில் Fotos போடுவது வழக்கம்,,,

நம்ம பசங்க ஒரு பொண்ணு Foto வப் பாத்திட்டாப் போதும், :-O

அதுக்கப்புறம் நான் சொல்லத்தேவயில்ல...உங்களுக்கே தெரியும்..

இதுல மேட்டர் என்னான்னா... இனிமேல் யாரும்.
பொணுங்க Closeup foto வயோ பசங்க Closeup Foto வயோ, பார்த்து
ஏமாந்திடாதீங்க.

ஒரு சின்ன உதாரணம்..

கீழே உள்ள Foto வப் பாருங்க ,

Closeup ல எடுத்த ஒரு Foto

பொண்ணு பாக்கிறதுக்கு ரொம்ப அழகா இருக்கு

But,
Full size Fotoவப் பாக்கனுமா?

.
கண்ணா அப்படியே கொஞ்சம் கீழே போ.

இது எப்படி இருக்கு.... so, இனியாச்சும்,, கொஞ்சம் கவனமா இருங்க..

No comments:

Post a Comment

நம்மாளுங்க

என்னை பற்றி

My photo
Batticaloa,, † ۩ † ۩ †, Sri Lanka
۩ (๏̯͡๏

Dancer..

picture widgets

சிரியுங்க...

சிரியுங்க...

கணக்குப் பண்ணுங்க...۞

Feed the fish