செல் போன் விளையாட்டு......
(லேண்ட் லைன் இருப்பவர்களுக்கு மட்டும்)
இதை முயற்சித்து பாருங்கள்! . .
ஜாலியா இருக்கும். . . .
மு.கு :- சொந்த செல் போனில் முயற்சி செய்யவும்.. (பின் விழைவுகளுக்கு கம்பனி பொறுப்பு அல்ல) . . .

உங்கள் செல்ஃபோன எடுத்து, அதுல வைப்ரேஷன் செட் பண்ணுங்க.. . . . ..
.
.
.
... . . . . . அப்புறம் உங்க 'செல்'ல தண்ணிரில் போட்டுவிட்டு, உங்க வீட்டு லேண்ட்லைன்ல இருந்து, உங்க செல்லுக்கு கூப்பிடுங்க. உங்க செல் bubble விட ஆரம்பிக்கும். அதை பாக்கறதுக்கு ஜாலியா இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க! . . . . .
.
.
.
.
.
.
.பி.கு.: கடைசியா விளையாடி முடிச்சதும் அப்படியே, செல்ஃபோன தண்ணிரிலிருந்து எடுத்து மறக்காம குப்பை தொட்டில போட்டுருங்க!!!
லொள்